ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான தொகுதிகள் அனைத்திலும் மைத்திரிபால சிறிசேன பெருவாரியான வாக்குகளினால் முன்னலை பெற்றார்.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த வெற்றியை கிழக்கு மாகாணத் தமிழ், முஸ்லிம் மக்கள் வெடி வெடித்துக் கொண்டாடினர்... கொண்டாட்டம் இன்னும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.


No comments:
Post a Comment
Leave A Reply