பிரபாகரனிடமிருந்து நாட்டை மீட்பதற்காக 2 ஆண்டுகளும் 9 மாதங்களும் தேவைப்பட்டன. தெற்கு பயங்கரவாதியிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற 2 ஆண்டுகளும் 8 மாதங்களுமே தேவைப்பட்டன என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தாக்குதலுக்கு இலக்கான படைவீரர்களின் நலன்விசாரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை நாரேஹஜ்பிட்ட இராணுவ வைத்தியசாலைக்குச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு நான் சிறையிலிருந்து விடுதலையானபோது 2015ஆம் ஆண்டளவில் தெற்கு பயங்கரவாதியிடமிருந்து நாட்டை மீட்பதாக கூறியிருந்தோம். அதனை இன்று வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.
எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் நாட்டு மக்களுக்காக சேவையாற்றுவேன் என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 20, 2015
பிரபாகரனுக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள்!! மஹிந்தவுக்கு 2 ஆண்டுகள் 8 மாதங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு மேலும் 04 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு ந...
-
கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் சிக்கி, 192 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
-
மண் சரிவால் பாதிக்கப்பட்ட ஹல்துமுல்லு - மீரயாபெத்த பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்று காலை தொடக்கம் மீளவும் ஆரம்பமாகின.

No comments:
Post a Comment
Leave A Reply