நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
புலிகளையும், பிரபாகரனையும் பற்றி இன்னும் ஏன் கூறிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று இங்கு கேட்டார்கள். \
பிரபாகரனையும் அவரது கொடியையும் போராட்டத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தோளில் தூக்கி வைத்துள்ளது. நீங்கள் அல்ல. உங்களது எம்.பி. பிரபாகரனை கடவுள் என்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சர்வதேச ரீதிலுள்ள புலிகளுடன் தொடர்பு உள்ளது. இதேவேளை, பிரிட்டன், கனடாவில் புலிகளின் அரசு உள்ளது.
இவ்வாறான நிலையில் நாம் எப்படி புலிகளைப் பற்றி பேசாமல் இருப்பது? எனவே, பிரபாகரனைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் கூட்டமைப்பு தெளிவாகக் கூறவேண்டும்” – என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply