"மகிந்த ராஜபக்ஷ போன்றவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கிறேன்" என்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
"நானும் எனது அன்பான மனைவியும் மூன்று பிள்ளைகளும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம்".
"நம்மை குறித்து நமது மனசாட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனது பாதுகாப்புக்கான பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கின்றேன்" எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, November 27, 2014
"மகிந்தவைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்: நாட்டின் நலனுக்காக எனது குடும்பம் உயிர்த்தியாகம் செய்யவும் தயார்"
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் க...
-
சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது என்று கூறி ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவ...

No comments:
Post a Comment
Leave A Reply