“பூமியின் நலனுக்கும், உலக மக்களுக்கு உணவூட்டுவதற்குமான குடும்ப விவசாயம்” என்பதே இந்த வருடத்தின் தொனிப்பொருளாகும்.உணவு பாதுகாப்பு மற்றும் நிலைபெறு அபிவிருத்திக்காக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுவதாக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கின்றது.
உலகெங்கும் 850 மில்லியன் பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு குடும்ப விவசாயம் முக்கிய காரணியாக காணப்படுவதாக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பிரேமலால் குறுப்புஆராச்சி தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply