யால தேசிய சரணாலயத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடர்ந்து மூடுவதற்கு வனிவிலங்குகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை யால
சரணாலயத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என
அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் வரட்சி தொடர்ந்தும் நீடிப்பதால்,
இந்த சரணாலயத்தை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
வனவிலங்குகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச். டி. ரத்நாயக்க
குறிப்பிடுகின்றார்.
கடந்த நாட்களில் சரணாலய பகுதிக்கு எதிர்ப்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சி கிட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும்
நாட்களில் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்கின்ற பட்சத்தில், சரணாலயத்தை
குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாகவே திறக்க முடியும் எனவும் பணிப்பாளர்
நாயகம் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, October 4, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை சவக்காலைக்கு அருகிலிருந்து பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும கொண்ட எஸ்.ராமசந்திர...
-
மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்...
No comments:
Post a Comment
Leave A Reply