தகவல்: மொஹமட் ஹாத்தீம் கல்முனை
பிரதேச செயலகத்தினால் சர்வதேச சிறுவர் தினமும், முதியோர் தினமும் இன்றய
தினம் அனுஷ்டிக்கப்பட்டன.
அந்தவகையில் முதியோரை கௌரவப்படுத்தும் பொருட்டு
அவர்களுக்கு பேருந்துகளில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற
கருத்தினை வழியுருத்தி கல்முனை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த
பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டன.அந்தவகையில் முதியோரை கௌரவப்படுத்தும் பொருட்டு
அவர்களுக்கு பேருந்துகளில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற
அதன் பின்னர் கல்முனை வலய பாலர் பாடசாலையில் சிறுவர்களை கெளரவிக்கும் பொருட்டு சிறுவர் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிகழ்வுகளில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்களராச்சி, உளவள
ஆலோசகர்களான றினோஸ் ஹனீபா, ஏ.ஆர் தஹ்லான், சமூக சேவை உத்தியோகத்தர்
ஏ.அன்சார், எப்.ஹபீபா, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ
நபாயிஸ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஓ.கே. சரிபா மற்றும்
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் முஸ்பிரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply