தகவல்: மொஹமட் ஹாத்தீம்- கல்முனை
பிரதேச செயலகத்தினால் அப்பிரதேசத்திற்கு உற்பட்ட பிரதேசங்களான கல்முனைக்குடி, மருதமுனை, இஸ்லாமாபாத் மற்றும் நற்பட்டிமுனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக
சிறுவர் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர் ஏ. மங்கள விக்கிரமராச்சி தலைவராகவும், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஓ.கே சரிபா செயலாளராகவும்,
பொருலாளராக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
முஸ்பிரா, உப செயலாளராக பொலிஸ்
நிலைய சிறுவர் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி வாஹித் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.
குழு அங்கத்தவர்களாக உளவள ஆலோசகர் றினோஸ்
ஹனீபா, அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் ஏ,ஆர் நபாயிஸ்,
சிறச்சாலை மற்றும் சீர்திருத்த உத்தியோகத்தர் றிழா, முன்பள்பள்ளி அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஸம்றின் ஹனீபா, சமூக சேவை
அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஹபீபா மற்றும் பரிதா,
நிவாரன சகோதரிகள் பௌமி மற்றும் நஸானா,
மேலதிக மாவட்ட பதிவாளர் ஸைலஜா,
மாவட்ட அரச சார்பற்ற நிருவனங்களின்
இணைப்பாளர் இர்பான், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு
இணைப்பாளர் அசாடீன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பஜ்மிலா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் பிரதேச செயலாளர் ஏ. மங்கள விக்கிரமராச்சி தலைவராகவும், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஓ.கே சரிபா செயலாளராகவும்,
இதில் விஷேட அதிகாரிகாரிகளாக தலைமை சமுர்த்தி பிரிவின் அதிகாரி ஷாலிஹ் மற்றும் கிராம சேவர்களின் நிர்வாக அதிகாரி லாஹிர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply