நபரொருவரை கொலை செய்த பெண்ணொருவர் ஈரானில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.26 வயதான குறித்த யுவதி தன்னை பாலியல் துஷ்பிரயோகாத்திற்கு உட்படுத்த முயற்சி செய்த ஒருவரையே தாம் கொலை செய்ததாக விசாரணைகளில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் உளவுத்துறையைில் பணிபுரிந்த குறித்த பெண் 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தரமற்ற விசாரணைகளே மேற்கொள்ளப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply