இங்கிலாந்து நாட்டு விமானப்பயணிகள் நேற்று விண்ணில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் ஜன்னல் வழியாக பறக்கும் மனிதன் ஒருவரை பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்சென்ஸ்டர் நகரில் இருந்து ஏர்பஸ் 320 என்ற விமானம் கிளம்பியது.
அந்த விமானம் சுமார் 200 முதல் 300 அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தின் இடது பக்கத்தில் ஒரு மனிதன் பறந்து செல்வது போன்ற காட்சியை கண்டு விமானப்பயணிகளும், பைலட்டும் திடுக்கிட்டனர்.
பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்யும் வீரர்கள் அந்த பகுதியில் பறக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அந்த பறக்கும் மனிதன் பெரும் மர்மமாம தென்பட்டான்.
ராடாரின் பார்வையில் இருந்தும் தப்பியுள்ள அந்த பறக்கும் மனிதன் ஒருசில வினாடிகளில் அவர்களுடைய பார்வையிலொ இருந்து மறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த பறக்கும் மனிதனை 100மீ தொலைவில் தான் அருகில் பார்த்ததாகவும், பூமியில் வாழும் மனிதனைபோல்தான் அவர் இருந்ததாகவும் விமானப்பயணி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply