ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீரியபெத்த பிரதேசத்தில் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெய்துவரும் கன மழை காரணமாக தற்போதும் மண்சரிவு ஏற்பட்டவண்ணமுள்ளதாக கொஸ்லந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் 14 சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
மண்சரிவில் சிக்கி 400 பேர் வரையானோரைக் காணாமற்போயுள்ளனர் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மண்சரிவு காரணமாக 8 லயன்களும் 5 கோட்டஸ்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளன என தெரியவருகிறது.
அங்கு வசித்த மக்கள் குறித்து தெரியவரவில்லை என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply