ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய தினமாக (World Humanitarian Day) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையில் இத்தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது.
2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்படி முதலாவது உலக மனித நேய தினம் 2009 ம் ஆண்டு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply