தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவு செய்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையத் தளத்தில் கட்டுரை வெளியான விவகாரம் குறித்து இலங்கைத் தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இந்திய மக்களவையில் அ.தி.மு.கவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பல தடவைகள் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், "இந்திய அரசு இலங்கையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்" - என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, August 4, 2014
இலங்கைத் தூதரை அழைத்து கண்டிக்குமாம் இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply