எல்லோரும் ஒன்று
கூடி முடிவெடுப்பதற்கும் அவர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கும் தரிப்பிடம் மிக அவசியம்.
எதிர்கால சந்ததிகள் பெருகின்ற போதும் வாகன தரிப்பிடம் மிக முக்கியம் அதை விடுத்து தரிப்பிடம் தேவையில்லை என்று மடத்தனமாக நாம் சிந்தித்தால் எமது தலையியேயே நாமே மண்னள்ளி கொட்டுவது போல் ஆகிவிடும். இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசலை எடுத்தாலும் வாகன தரிப்பிடம் சிறப்பாக அமைய பெற்றிருக்கின்றது.
எமது கல்முனையின் சாவக்கேடு பொந்துகளிலும் சந்துகளிலும் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டு எதிர்கால தேவையினை மறந்து நடவடிக்கை எடுக்கப் போய் நாதாரி அற்று அநாதை சமூகமாக இன்று எமது கல்முனை சமூகம் ஏனைய சமூகத்தின் மத்தியில் தலை குனிந்து நிற்கின்றது.
எதிலும் மாற்று சிந்தனை என யோசித்து ஒன்றுமே ஆகாத சமூகமாக மாறிவிட்டோம். எதிர்கால சிந்தனையின்றி, பக்குவமின்றி கருத்து சொல்ல ஆரம்பித்த விளைவைத்தான் நாம் இன்று அனுபவிக்கின்றோம்.
கல்முனைகுடி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு வெளியில் பாக்கிங் அமைவது பொருத்தமானது உள்பகுதியில் பாக்கிங் அமைப்பது எதிர்காலத்தில் நெறிசலை ஏற்படுத்தும்.
எதையும் அதிகாமாக யோசித்தால் எதனையும் சாதிக்க முடியாது வீனான சந்தேகங்கள் எம்மிடைய பிளவுகளை ஏற்படுத்தி ஒற்றுமையை சீரழிக்கின்றது.
குறிப்பு: பள்ளிவாசலின் ஜமாத்தினர், வாகன தரிப்பிடம் அமைவது பள்ளிவாசலுக்கு சிறந்தது அல்ல என பலமுறை நிருவாகத்துக்கு அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாதான் காரணமாக, ஜமாத்தினர் வழக்கு தாக்கல் செய்து இடைகால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply