அமெரிக்காவில் முந்நூறு ஆண்டு பழமைவாய்ந்த யேசு சிலையை எக்ஸ்-ரே எடுத்ததில்
அதில் உள்ள பற்கள் உண்மையானது என்ற அதிசய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் 18ம் நூற்றாண்டில் “லார்ட் ஆஃப் பேச்சன்ஸ்” (Lord of patience) என்ற யேசு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இதனை ஆய்வாளர்கள் சீரமைப்பு பணிக்காக எக்ஸ்-ரே எடுத்த போது சிலையில் உள்ள பற்கள் உண்மையானது என்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் வகையில் அமைந்திருந்த இந்த பற்கள்
உண்மையாக யேசுவை வழிபடும் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என
கருதப்படுகிறது.
3 அடியுள்ள இந்த சிலை திருவிழா சமயங்களில் மக்கள் வழிபடுவதற்காக தெருக்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.
இதுகுறித்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், சிலையில் உள்ள பற்கள் பொதுவாக
மரத்துண்டு அல்லது எலும்புகளில் தான் செய்யப்படும்.
ஆனால் இதில் உண்மையான
பற்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply