ஆரம்பமானது. இதல் பிரதம
அதிதியாக மொழி அமைச்சின் அம்பாறை மாவட்டத்திற்கான இணைப்பாளர் முஹம்மட் இப்றாஹீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.கமால் சேர், அமைப்பின் பொதுச் செயலாளர் அன்வர் சதாத், கல்மவி மற்றும் ஆய்வுப்பிரிவின் பொருப்பாளரும், பொருலாளருமான எ.அனீஸ் மற்றும் ஆசிரியர் மொஹமட் சேர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சி நெறியில் தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. எ. ரஹீம்
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply