பொலிஸ்அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிலையமொன்றுக்குச் சென்ற வாலிபரொருவர் அங்கு தனது கையடக்கத்தொலைபேசியில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்த
ஆபாசப்புகைப்படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபாசப்புகைப்படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் தனது நண்பரொருவருக்காக பொலிஸ் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக எல்ல பொலிஸ் நிலையத்திற்கு வந்த 17 வயதுடைய வாலிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொலிஸ்நிலையத்திற்கு வந்ததிலிருந்து கையடக்கத் தொலைபேசியூடாக எதனையோ ஆர்வமாக பார்த்து இரசித்துக்கொண்டிருப்பதை நீண்டநேரமாக அங்கு கடமையிலிருந்த பொலிஸ்உத்தியோகத்தரொருவர் கண்கானித்துள்ளார்.
அதனையடுத்து அவரது கையடக்கத்தொலைபேசியை சோதனை செய்தபோது அவர் ஆபாசப்புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை அந்த நவீனரக கையடக்கத்தொலைபேசியிலிருந்த 100 ஆபாச வீடியோக்களும் சோதனையின் போது கண்டுபிடிப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply