
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட நபரிடமிருந்த மிருகவெடி தவறுதலாக வெடித்துள்ளதுடன், பலத்த காயங்களுக்குள்ளான அவர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் மருதனார்மடு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply