ஹட்டன் வனராஜா தோட்டத்தில் வீடொன்றிலிருந்து சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
18 வயதான சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, July 3, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply