மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச வீடியோ அடங்கிய இறுவெட்டுக்களை விற்ற ஒருவர் சீகிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் வசமிருந்த 30 ஆபாச இறுவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, August 17, 2014
மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச இறுவெட்டு விற்றவர் கைது!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply