அமெரிக்க நாட்டை சேர்ந்த கோரி க்ரிபின் (Korry Giribian Age - 27) என்பவர் நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும் Motor Neurone Disease எனப்படும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்துதல் தொடர்பில் ஐஸ் பக்கெட் குளியலை (Ice Bucket Challenge ) ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில், இவர் உயர்ந்த இடத்திலிருந்து நீர் தடாகத்தில் குதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர் பல சமூக சேவைகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஐஸ் பக்கெட் பல பிரபலங்களுக்கு ஒரு சவால் போட்டியாக அமைந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply