blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, August 6, 2014

அளுத்கம சம்பவம் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை!– அசாத் சாலி

அளுத்கம சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தேன்.

அளுத்கம சம்பவத்துடன் மேலும் நான்கு சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த தேர்தல் ஆணையாளரின் நிலைப்பாடு,  பொலிஸார் தம்மை கண்காணித்தல், துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் வழங்காமை போன்றன தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்வதன் மூலம் சட்டத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அசாத் சாலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►