blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, August 25, 2014

ஒரு குடும்பத்தையே இருட்டாக்கிய இனிப்புப் பண்டம் தந்தையின் அதிக பாசமே இந்த தவறுக்கு காரணமா?

gjdsdaaasdfddfewytggதந்தை வாங்கி வந்த இனிப்புப் பண்டத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அக்கா தனது தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த மனதை வேதனைப்படுத்தும் சம்பவம் ஒன்று வடல்கும்புர, அழுத்பொத்தை, பங்களாவத்தை பிரதேசத்தில் படம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 14 வயதான அக்காவே ஆறு வயதான தனது தங்கையைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தான் கொண்டு வந்த உணவுப் பண்டத்தில் பெரும்பகுதியை ஆறு வயதான மகளுக்கு அந்த தந்தையைக் கொடுத்ததால் ஆத்திரமுற்ற அவரது மூத்த மகள், கத்தியால் தனது தங்கையைக் குத்திக் கொலை செய்துள்ளார்.


பலத்த காயமடைந்த நிலையில் அந்த ஆறு வயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் அவரின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடியும் முடியாது போயுள்ளது.

அந்தளவுக்கு அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். 14 வயதான அவரது அக்கா இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 14 வயதுடையவர் என்பதனால் அவர் ஒரு சிறுமியாகவே கருதப்படுவதால் சட்டத்தில் கூட அவருக்கான தண்டனை வித்தியாசமானதாகவே இருக்கும்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►