எம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கடந்த
ஜூலை மாதம் 17 ஆம் திகதி யுக்ரேன் எல்லைப்பபகுதியில் சுட்டிவீழ்த்தப்பட்ட
விமானத்தில் உயிரிழந்த மலேஷிய பயணிகளின் சடலங்கள் மலேஷிய தலைநகர்
கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
298 பயணிகள் பயணித்த இந்த விமானத்தில் 43 பேர் மலேஷியர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.
எனினும்
மலேஷிய பயணிகளின் சடலங்கள் என உறுதிப்படுத்தப்பட்ட 20 பேரின் சடலங்களே
கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளதாக சர்வசேத ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் உயிரிழப்பிற்காக தாய்லாந்தில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடதக்கது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply