இலங்கைக்கு எரிபொருள் பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு ஈரான் எண்ணெய் வழங்கவில்லை என தேசிய ஈரான் எண்ணெய் நிறுவன வெளிவிவகார அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாக வெளியான செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஈரானிடமிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ளாது வேறு மூன்றாம் நாடொன்றின் ஊடாக இலங்கை ஈரானிய எரிபொருட்களை இறக்குமதி செய்வதாக செய்தி வெளியானது.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மூன்றாம் நாடொன்றிடமிருந்து இலங்கை எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, July 21, 2014
இலங்கைக்கு எரிபொருள் விற்பனை செய்யவில்லை – ஈரான் அறிவிப்பு…!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
ஹம்மாந்தோட்டை, காலி மற்றும் கேகாலை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply