பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சிறுமி நேற்றைய தினம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுமி தற்போது அக்குரஸ்ஸை வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply