கல்முனைக்குடி அஸ் ஸுஹறா வித்தியாலயத்தில் 03.07.2014 ஆம்
திகதி இடம்பெற்றது இதில் மொழி அமைச்சின் அம்பாறை மாட்ட இணைப்பாளர் எம் இப்றாஹீம் சேர், சிங்கள பாட ஆசிரியர் மொஹமட் சேர், மனித வள
அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளர்கள் கிறிஸாந் மற்றும் றியால், செக்றோ ஸ்ரீலங்காவின் ஸ்தாபக தலைவர் றினோஸ் ஹனீபா, பிரதி உபதலைவர் ஸாஹிர் கரீம், பிரதிச் செயலாளர் நியாஸ், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சர்ஜுன், ஊடக பிரின் பொருப்பாளர் அஷ்ரப்கான் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment
Leave A Reply