உலக கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின.
இதில் பெனால்டி ஷுட்டில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.
அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் இரு அணிகளுக்கு பெனால்டி ஷுட் வழங்கப்பட்டது.
அதில் தனது நான்கு பெனால்டி ஷுட்களையும் வெற்றிகரமாக கோலாக்கியது அர்ஜென்டினா. மறுபுறம் நெதர்லாந்தின் நான்கு பெனால்டி ஷுட்களில் இரண்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார்.
இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆட்டநாயகனாக அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரொ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply