உலகில் அதிகூடிய மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நகரமாக இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி பதிவாகியுள்ளது.டோக்கியோவுக்கு அடுத்த இடத்திலுள்ள டெல்லி நகரம் 1990 ஆம் ஆண்டை விட இரட்டிப்பாக அதிகரித்துள்ளதுடன் 25 மில்லியன் மக்கள் தொகையில் உயர்வடைந்துள்ளதாகவும் ஐ. நாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உயர்வு தொடருமாயின் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் டெல்லியில் 36 மில்லியன் மக்கள் தொகை காணப்படும் இதேவேளை, 2030 ஆம் ஆண்டளவில் டோக்கியோவில் 37 மில்லியனாக மக்கள் தொகை உயர்வடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply