
சூரியவெளி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வதற்காக தோண்டப்பட்ட குழிகள் 5 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களுக்கு மாணிக்க கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையினால் தண்டப்பணம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பணத்தை செலுத்தியதன் பின்னர் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply