அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் இவ்வாறு உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இன்று பிற்பகல் பேருவளைக்குச் சென்ற ஜனாதிபதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகத்தவர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.
தனிநபருக்கோ குறிப்பிட்ட சமூகத்துக்கோ தீங்கு விளைவிக்க நாம் யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் பௌத்த மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அமைதியாக வாழவேண்டும் என்றும் - ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அத்துடன் வன்முறை காரணமாகப் பாதிக்கப்பட்ட வீடுகள்,வர்த்தக நிலையங்களைப் புனரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, June 18, 2014
நீதியான விசாரணை நடத்தப்படும்; பேருவளையில் ஜனாதிபதி உறுதி (Photos)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
-
தூய நாணயத்தாள் கொள்கைக்கு அமைய 67.7 பில்லியன் ரூபா முகப்பெறுமதியுள்ள 157.7 மில்லியன் அழுக்குற்ற நாணயத் தாள்களை மத்திய வங்கி அழித்தது என ...
No comments:
Post a Comment
Leave A Reply