blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 26, 2014

ஜூலை மாதம் கண்டி எசல பெரஹெரா ஆரம்பம்

கண்டி எசல பெரஹெரா அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது.

உள்ளக பெரஹெரா 5 தினங்கள் நடைபெறும். முதலாவது கும்பல் பெரஹெரா வீதி ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹெரா வீதி ஊர்வலம் ஆரம்பமாகி 10 ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.

மறுநாள் (11) ஆம் திகதி பெரஹெராவின் இறுதி நிகழ்வான பகல் பெரஹெரா நடைபெறும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►