blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 23, 2014

நிந்தவூரில் விபத்து; நால்வர் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஹன்டர் ரக வாகனம் அட்டப்பள்ளம் வீதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் குடை சாய்ந்தது.
இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது வாகனத்தில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►