
குறித்த ஆசிரியை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை பக்கச்சார்பின்றியும் நியாயமான முறையிலும் மேற்கொள்ளும் வகையில் இந்த இடாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஜே.கே.ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியை தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களின் பகல் உணவை வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த உணவு வகையை எடுத்துவரத் தவறிய மாணவர்களின் பகல் உணவையே ஆசிரியை வீசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
(நன்றி News 1st)
No comments:
Post a Comment
Leave A Reply