அரச நாடாளுமன்றக் குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று பிற்பகலில் பெந்தோட்டையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கும் யுத்தக் குற்ற விசாரணை நடவடிக்கை தொடர்பில் அரசு எடுக்கக் கூடிய பதிலடி செயற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply