யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநலத்தினை மேம்படுத்தும்
பொருட்டு கல்முனை செயலகம் தமிழ் பிரிவில் அதன் பிரதேச செயலாளர் கெ.லவநாதன்
தலைமையில் பிரதேச கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் வளவளார்களாக உளவள வைத்திய நிபுணர் யு.எல். ஷராப்டீன் மற்றும் திரு.முரசொலி மாறன் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை உளவள ஆலோசகர் எஸ்.எச்.எம் சியாம் நெறிப்படுத்தினார் இந்நிகழ்வானது பெண்கள் பணியகம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply