blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, June 24, 2014

போலி முறைப்பாடு செய்தால் கடும் தண்டனை - அஜித் ரோஹண

பொலிஸ் நிலையங்களில் போலியான முறைப்பாடு செய்வோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முறைப்பாடுகளுக்கான அவசர தொலைபேசி இலக்கமாகிய 119 இற்கூடாக பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவையும் 30 சதவீதமான நேரடி முறைப்பாடுகளும் விசாரணைகளின் இறுதியில் போலியானவை என்றே நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பலர் தமது பெயரை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் நோக்கிலோ, வேறு சிலரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது புதிதாக பிரச்சினையொன்றை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவோ இவ்வாறான முறைப்பாடுகளை

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►