எதிர்வரும் புனித நோன்புக்காக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 300 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை கையளிக்கும் நிகழ்வு பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் மாளிகாவத்தை சதோச களஞ்சியசாலையில் நடைபெற்றது.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் பிரதமர் இவற்றை கையளித்தார். இப்பேரீச்சம் பழங்கள் நாடாளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply