இலங்கை இராணுவப்படை தலைமையக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இது தொடர்பாக நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை இராணுவப்படை செயலணிப்பிரதானியான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவிடம் ஜப்பான் குழுவின் சார்பில் அதன் தலைவர் ஒசகாவா குறித்த வாகன சாவியை கையளித்தார்.
இராணுவப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply