blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 6, 2014

க.பொ.சா தர மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

நட்பட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.சா தர மாணவர்களுக்கான  'உங்களின் வெற்றிக்கு எமது வழிகாட்டல்' கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் எம்.எல்.எ கையும் தலைமையில் 06.06.2014 ஆம் திகதி இடம்பெற்றது


 இதில் வளவாளர்களாக கல்முனை பிரதேச செயலகத்தின் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றிஸ்வி மற்றும் உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இக்கருத்தரங்கில் மாணவர்களின் பலவிதமான இயலுமைகளை இனங்காணல்,கல்வி இலக்குகளை அடைவதற்கான முறைகளை இனங்காணல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►