blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 14, 2014

பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஐந்து சிறார்கள் பொலிஸாரால் மீட்பு

பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஐந்து சிறார்கள் பொலிஸாரால் மீட்புபதுளை கந்தேகெதர சாரணியா தோட்டத்தில் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த ஐந்து சிறார்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.


இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளுமே இவ்வாறு நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏழு வயது , ஐந்து வயது, மூன்று வயது, இரண்டு வயது மற்றும் ஒன்றரை வயது சிறார்களே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறார்கள் பதுளை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து பதுளை சிறுவர் இல்லம் மற்றும் பண்டாரவளை சுஜாதா சிறுவர் இல்லம் ஆகியவற்றில் பொறுப்பளிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►