ஐக்கிய நாடுகள் சபையின், அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஒஸ்கா பெர்ணான்டஸ் டரன்கோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இன்று இலங்கை வரவுள்ள இவர் நான்கு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்போது, ஒஸ்கா பெர்ணான்டஸ் டரன்கோ அரசின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply