அளுத்கம தர்கா நகர் பேருவளை மற்றும் பதுளை போன்ற இடங்களில் பொது பலசேனா அமைப்பினரால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கல்முனை பிரதேசத்தில் இன்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
கல்முனையில் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது கல்முனை பிரதேசத்தில் அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை இயங்கவில்லை.
அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. கல்முனை பஜாரும் இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது. கல்முனை அம்பாறை வீதியில் போக்குவரத்துக்களும் பெரிதாக இடம்பெறவில்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
கல்முனையில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடு...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...


No comments:
Post a Comment
Leave A Reply