blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 19, 2014

அளுத்கம சம்பவம்; யாழ்.பல்கலையில் கவனவீர்ப்பு

அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இன,மத,மொழிப் பேதங்களைக் களைந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்.

பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வேண்டும், இன நல்லிணக்கம் சிறுபான்மை இனத்தை அழிப்பதா?, அழிக்காதே அழிக்காதே சிறுபான்மையினர் சொத்துக்களை அழிக்காதே போன்ற கோஷங்களை மும்மொழியிலும் எழுதிப் பதாகைகளாகத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பங்குகொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►