
ஜனாதிபதியுடன் அரச அதிகாரிகள் சிலரும் பொலிவியா செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் ஜீ 77 அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையுள்ள அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன.
ஜீ 77 அமைப்பில் 133 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply