தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் வலைகளையும் கடற்படையினர் கடந்த ஞாயிறு கைது செய்திருந்தனர்.
06 படகுகளில் வந்த மேற்படி 29 மீனவர்களையும் நேற்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply