blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 11, 2014

கிளிநொச்சியில் 28 பேர் கிராம உத்தியோகத்தர்களாக நியமனம்


கிளிநொச்சியில் 28 பேர் கிராம உத்தியோகத்தர்களாக நியமனம்கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேருக்கு புதிதாக கிராம உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதற்கான நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

கடந்தாண்டு நடைபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►