இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவருடைய சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.சிறுமியை இனந்தெரியாத சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் 14 மற்றும் 15 வயது சகோதரிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டதால் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply