
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நைஜீரியா, இந்தியா, ரஷ்யா, நேபாளம், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் இந்தியர்களே அதிகளவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜோதிடர்கள், நோய்களைக் குணப்படுத்துவோர் எனத் தெரிவித்து, இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணம் சம்பாதிப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply