உளவள ஆலோசகர்களுக்கான (Counseling Officers ) வதிவிட பயிற்சிநெறி சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சினால் இணைத்துக்கொள்ளப்பட்ட உளவள
ஆலோசகர்களின் சேவையினை மேலும் மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கான விஷேட
வதிவிட பயிற்சி நெறி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த
இதில் இலங்கையின் பல பாகத்திலிருந்தும் இணைத்துக்கொள்ளப்பட்ட 300 உளவளத்துணை ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.
இணைத்துக்கொள்ளப்பட்ட உளவள ஆலோசகர்களில் 06 பேர் மாத்திரமே முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
Leave A Reply